‛சேயோன்’ பட டைட்டில் விவகாரம்.. புகார் அளித்த தயாரிப்பாளர் விளக்கம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் தலைப்பு எதிராக தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் புகார் அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “2023ஆம் ஆண்டிலேயே ‛சேயோன்’ படத்தின் தலைப்பை பதிவு செய்துள்ளோம். எங்களுக்கு ராஜ்கமல் நிறுவனத்தின் மீதோ சிவகார்த்திகேயன் மீதோ எந்த பிரச்சனையும் இல்லை. இங்கு சிஸ்டம் தான் பிரச்சனை. நாங்கள் முன்பே பதிவு செய்த பெயரை இன்னொரு படத்திற்கு கொடுத்திருக்கின்றனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி