அசிடிட்டிக்கு சூயிங்கம்: மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உடனடி நிவாரணம்

உணவு உண்டபின் ஏற்படும் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு சூயிங்கம் ஒரு சிறந்த தீர்வாக அமையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சூயிங்கம் மெல்லும்போது உமிழ்நீர் உற்பத்தி அதிகரித்து, அது உணவுக்குழாயில் உள்ள வயிற்று அமிலத்தின் பாதிப்பை குறைக்கிறது. இது தவிர, மன அழுத்தத்தை குறைத்து, நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி