வரும் சட்டமன்றத் தேர்தலில் (2026) பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தலைமை தாங்குகிறது. இதனால், இபிஎஸ்ஸுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் Z+ பாதுகாப்பு இந்திய அரசியலில், குறிப்பாக தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியை வலுவான பிணைப்புடன் கட்டமைக்க இது ஒரு யுக்தியோ?
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு