சமையல் கலைஞரை தாக்கி பணம் பறிப்பு: வாலிபர் கைது

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சமையல் கலைஞர் மோகன்(48) நேற்று முன்தினம் காலை அயனாவரம் டீக்கடையில் இருந்தபோது, மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 350 ரூபாயை பறித்துச் சென்றார். இதுகுறித்து அவர் அயனாவரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், வழிப்பறியில் ஈடுபட்ட ஆகாஷ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி