விருதுநகர் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், மேகதாது விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் உரிமைக்காக உறுதியான நிலைப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனா "கனெக்டிங் கால்" பேசுற" பேசுற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் ஏன் நேரடியாக மோடியிடம் கேள்வி கேக்கல? மெளனமாக இருப்பது ஏன்? மேகதாது அணை தமிழக விவசாயிகளின் வாழ்க்கையை பாதிக்கும். என பதிவிட்டுள்ளார்.