சென்னை மாநகராட்சி ஆணையரிடம், சாலையோரக் கடைகளால் நிரந்தரமாகக் கடை வைத்துள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, பாண்டி பஜார் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.