சென்னை: நடைபயிற்சியின் போது கார் ஓட்டி மகிழ்ந்த முதல்வர்

சென்னையில் இன்று (ஜனவரி 10) காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கிருந்த பழங்கால  கார் ஒன்றை ஓட்டி மகிழ்ந்தார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டாலின் தினமும் நடைபயிற்சிக்கு வரும்போது மக்களுடன் கலந்துரையாடுவது வழக்கம்.

தொடர்புடைய செய்தி