சென்னையில் 12 போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 50 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த ஒருவரை வடசென்னை ஜிஎஸ்டி ஆணையரகம் கைது செய்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், 90 போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும், ஜிஎஸ்டி, 196 சிம் கார்டு கவர்கள் மற்றும் சிம் கார்டுகள், 42 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.