சாலிகிராமம்: சிறுவனை கத்தியால் குத்தியவர் கைது

சாலிகிராமம் காந்தி நகரில், கணேஷ் என்பவரின் வீட்டில் வசிக்கும் பாஸ்கரன், ரூ.6 லட்சம் லீசு பணம் பெற்றும், மறுநாள் மீண்டும் பணம் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் கணேஷ் வெளியே சென்ற போது, அவரது மகனை பாஸ்கரன் கத்தியால் தாக்கி காயப்படுத்தினார். சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் R-5 விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கரனை நேற்று (நவ.13) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி