சென்னை: நான் முதல்வன் திட்டம்: 41 மாணவர்கள் பலன்

நான் முதல்வன் திட்டத்தில் இதுவரை 41,38,833 மாணவர்கள், 1 லட்சம் விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உயர்வுக்கு படி திட்டத்தின் வாயிலாக 77,752 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். கல்லூரி கனவு 24 திட்டத்தில் நடப்பு கல்வியாண்டு வரை உயர்கல்வியில் 1,87,000 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி