விஜய் போட்டியிடும் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் களமிறங்க திட்டம்

நடிகர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வேளச்சேரி, விக்கிரவாண்டி, நாகப்பட்டினம், விருகம்பாக்கம் ஆகிய நான்கு தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தி.மு.க சார்பில் வேட்பாளர் அவரை எதிர்த்து போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி