பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கே. ராஜன் (85) அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.