சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் தற்போது 86.15% நீர் இருப்பு உள்ளது. இந்த ஐந்து ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், 10.129 டிஎம்சி நீர் தற்போது உள்ளது. ஏரிகளின் நீர் இருப்பு சதவீதம்: செம்பரம்பாக்கம் - 85.32%, புழல் - 94%, பூண்டி - 88.24%, சோழவரம் - 57.08%, கண்ணன்கோட்டை - 89.8%.

தொடர்புடைய செய்தி