சென்னையில் நாளை மின்தடை அறிவிப்பு

சென்னையில் நாளை (20.02.2026) காலை 9 மணி முதல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். மாத்தூர் பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, சின்னசாமி நகர், காமராஜ் சாலை, மஞ்சம்பாக்கம், அசிசி நகர், அகர்சேன் கல்லூரி சாலை, வெஸ்ட் கார்டன், காத்தகுழி, திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் தடைபடும். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

தொடர்புடைய செய்தி