கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, வட்டம் 65, பூம்புகார் நகரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானத்தின் இறுதி கட்டப் பணிகளை அமைச்சர் சேகர் பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கல்லூரி திறப்பு விழா பணிகள் குறித்து அவர் ஆலோசனைகள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி