துரைப்பாக்கத்தில் அதிகாலையில் நடந்து சென்ற 26 வயது ஐ.டி. பெண் ஊழியரிடம், ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த நபர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். துரைப்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பாபு (40) என்பவர் தனியார் வாகன சேவை நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிவது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.