சென்னை: மாடியில் இருந்து தவறி விழுந்து ஆய்வாளர் பலி

வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் தீபிகா ஹரிஸ் (37). இவர் வருமான வரித்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். தீபிகா நேற்று (ஜனவரி 9) காலை, காய வைத்த துணிகளை எடுக்க மாடிக்கு சென்ற போது, தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்தார். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி