சென்னை: மனைவி இருக்கும் இடத்தின் மீது கணவர் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சென்னை மதுரவாயலில் மனைவி வசிக்கும் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிய கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்ற நிலையில் அவர் வசிக்கும் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தலைமறைவான சக்திவேல், அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

தொடர்புடைய செய்தி