கொலை வழக்கில் சிறை சென்ற சதீஷ்(31) ஜாமினில் வெளிவந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, அக். 27ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. 6 மாதங்களாக போலீசிடம் சிக்காமல் தப்பித்த சதீஷை, வில்லிவாக்கம் போலீசார் நேற்று (ஏப்ரல் 8) கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.