சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையம்

சென்னையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், பொது இடங்கள், கடற்கரை, பூங்காக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் 9 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பசுமை எரிசக்தி கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையங்களில் இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி