சென்னை: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு; குற்றவாளிக்கு தண்டனை உறுதி

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 2013ஆம் ஆண்டு நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று (மே 19) உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 9 பேரின் தண்டனையை  சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த‌தை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி