குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர்

சென்னை பேப்பர் மில்ஸ் சாலை, ரெட்டேரி சந்திப்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 61 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட கொளத்தூர் பேருந்து நிறுத்தத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் சேகர் பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி