சென்னை ஒன் செயலி தொழில்நுட்பக் கோளாறு சீரடைந்ததால், யு.பி.ஐ., என்.சி.எம்.சி., கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஒன் செயலி வழக்கம்போல் செயல்படுவதாகவும், பயணிகள் தங்கள் பயணங்களுக்கான டிக்கெட்டை தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் MTC விளக்கம் அளித்துள்ளது.