இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 195 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 9,295க்கு விற்பனை ஆகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 74 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்