நேற்று (மார்ச் 25) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ஒரு சவரன் ரூ. 65,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 65,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 சரிந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.2000... எப்போது கிடைக்கும்?