அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ. 2, 700ல் இருந்து ரூ. 1, 800க்கும், ஐஸ் மல்லி ரூ. 2, 500ல் இருந்து ரூ. 1, 500க்கும், முல்லை ரூ. 900க்கும், ஜாதி மல்லி ரூ. 700ல் இருந்து ரூ. 600க்கும், கனகாம்பரம் ரூ. 1000ல் இருந்து ரூ. 800க்கும், சாமந்தி ரூ. 100ல் இருந்து ரூ. 80க்கும், சம்பங்கி ரூ. 100க்கும், அரளி ரூ. 400ல் இருந்து ரூ. 200க்கும், பன்னீர் ரோஜ் ரூ. 120ல் இருந்து ரூ. 100க்கும், சாக்லேட் ரோஜ் ரூ. 180ல் இருந்து ரூ. 120க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்