சென்னையில், துாய்மை பணியாளர் சுரேஷ், திருவான்மியூரில் வீடு வீடாக குப்பை சேகரிக்கும்போது கண்டெடுத்த மொபைல் போனை, அதன் உரிமையாளர் மல்லிகாவிடம் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றது.