அதேபோல, பழைய வண்ணாரப்பேட்டை, ராமானுஜம் தெருவில் உள்ள மனமகிழ் மன்றத்தில் இருந்து தண்டையார்பேட்டை போலீசார், அத்திப்பட்டைச் சேர்ந்த இளமாறன், 70, உட்பட 11 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 6, 000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
எழும்பூர்
தெருநாயை வளர்ப்பு நாயாக பதிவு செய்த அமைச்சர்