ஆதம்பாக்கத்தில் பள்ளத்தில் சிக்கிய லாரி: ஜேசிபி மூலம் மீட்பு

ஆதம்பாக்கத்தில் உள்ள குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்தில் இருந்து நேற்று தண்ணீர் நிரப்பிய லாரி ஒன்று புறப்பட்டது. மஸ்தான் கோரி தெரு, பழண்டியம்மன் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் லாரி சென்றபோது, சாலை திடீரென உள்வாங்கியதால் லாரியின் பின் பக்க டயர்கள் சிக்கிக்கொண்டன. தகவலறிந்து வந்த அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் லாரியை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி