சென்னை: லண்டன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னையில் இருந்து லண்டன் செல்லவிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பே கோளாறு கண்டறியப்பட்டதால், விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி