தமிழக அரசு பாகுபாடு பார்க்காது: முதல்வர்

தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் தமிழக அரசு சமமாக பார்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித்தொகுதி என பாகுபாடு பார்த்து, அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தாது என்ற அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தொகுதிக்கு 10 திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றார். எதிர்க்கட்சி வென்ற தொகுதிகளில், கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி