புழுதிவாக்கம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (மே 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புழுதிவாக்கம், சீனிவாசன் தெரு, பாரதியார் தெரு, செல்வகணபதி அம்மன் கோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, பார்த்திபன் தெரு, ராஜலட்சுமி தெரு, சபாபதி தெரு, திருவள்ளுவர் தெரு, கம்பர் தெரு, மணிமேகலை தெரு, கஜலட்சுமி தெரு, தாமஸ் நகர் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை குறிப்பிட்ட நேரங்களில் அப்பகுதிகளில் மின் விநியோகத்தை பாதிக்கும்.

தொடர்புடைய செய்தி