பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு கட்ட விதிக்கப்பட்ட தடையை டிசம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாது.

தொடர்புடைய செய்தி