தற்போதுள்ள போக்குவரத்து பாதைக்கு கூடுதலாக, மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து டைடல் பார்க்கா நோக்கி செல்லும் வாகனங்கள், 'எதிர் பாதையின்' ஒரு பகுதி சாலையான (டைடல் பார்க்காவிலிருந்து மத்திய கைலாஷ் வரை) பயன்படுத்தி வி.ஹெச்.எஸ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள யு-டர்ன் வரை சுமார் 300 மீட்டர் தூரம் செல்ல அனுமதிக்கப்படும். இந்த போக்குவரத்து ஏற்பாடு நாளை (1ம் தேதி) காலை 8.30 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே செயல்படுத்தப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
“தவெக ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு