மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் செயல்படும். வாகன பந்தயத்தை தவிர்க்க 30 சோதனை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமான கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுதலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?