“தமிழகத்தில் மாபெரும் தலைவர்கள் பலர் வாழ்ந்திருந்தாலும், எவருக்கும் அவர்கள் வாழும் காலத்திலேயே நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதில்லை.
நல்லகண்ணு நூற்றாண்டு நிகழ்வில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு விடுத்தபோது.
பொதுவாழ்வில் நேர்மை, தொண்டு, தியாகம், எளிமை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் நல்லகண்ணு வாழும் காலத்திலேயே நாமும் வாழ்கிறோம் என்பது நமக்குள்ள பெருமை” என்று பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.