சென்னை கிழக்கு மாவட்ட முன்னாள் இலக்கிய அணி துணை அமைப்பாளர் திரு. எம். ஆர். வெங்கடேசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று (08. 11. 2025) அமைச்சர் சேகர் பாபு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.