சிறிது நேரம் கழித்து, பக்கத்து வீட்டு பெண்ணிடம் மொபைல் போனில் பேசிய பைசல், மனைவி என்ன செய்கிறார் என பார்க்கச் சொல்லியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண், பைசல் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சோனாலி இறந்த நிலையில் கிடந்துள்ளார். பெரும்பாக்கம் போலீசார், உடலை மீட்டு, கணவர் பைசலைத் தேடி வருகின்றனர். அவர், தன் மனைவியைக் கொலை செய்து, தலைமறைவாகி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.
காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. காதலி தற்கொலை