மடிப்பாக்கம் குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கரும்புகை மூட்டம் காணப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி