காசி தமிழ் சங்கமம் 4. 0 நிகழ்ச்சி: சிறப்பு ரயில் இயக்கம்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் டிசம்பர் 2 முதல் 15 வரை 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 2 அன்று அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். பனாரஸில் இருந்து டிசம்பர் 7 அன்று இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் 9-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்னை திரும்பும்.

தொடர்புடைய செய்தி