சென்னை: தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு - அதிகாரப்பூவ அறிவிப்பு

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கையொப்பத்துடன் கூடிய கடிதத்தை வழங்க அக்கட்சி நிர்வாகிகள் பனையூரில் உள்ள தவெகவின் கட்சி அலுவலகத்துக்கு புறப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் கூட்டணி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி