சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை கண்டித்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும், மாணவ அமைப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் திடீரென போலீசாரை தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு