இதையடுத்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதன்பின்னர் விமான பொறியாளர்கள் வந்து விமானத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு 2 மணி நேரத்தில் சரிசெய்தனர். இதைத் தொடர்ந்து, மொரிஷியஸ் செல்லும் விமானம் 227 பேருடன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் போர்ட்லூயிஸ் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை விமானி உரிய நேரத்தில் கண்டறிந்து துரித நடவடிக்கை எடுத்ததால், விமானத்தில் இருந்த 227 பேரும் தப்பினர்.
அஜித் பிறந்தநாளையொட்டி 'பில்லா' திரைப்படம் ரீ-ரிலீஸ்