சென்னை: கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவலின்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இது சில மணிநேரங்களில் முற்றிலுமாக கரையைக் கடந்து, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களைக் கடந்து செல்லும். மேலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இன்று (டிச.3) மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி