சென்னை: கனமழை எச்சரிக்கை..பள்ளிகளுக்கு விடுமுறை?

வரும் 16ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி