சென்னை: கொட்டிய மழை.. இடிந்து விழுந்த வீடு

டிட்வா புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக ரெட் அலர்ட் விடப்பட்டு நேற்று முதல் சென்னையில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்தமழையில் சென்னை செனாய் நகரில், அருணாச்சலம் 2 வது தெருவில் பழமையான வீட்டின் சுவர் சரிந்து விழுந்து கார் சேதமடந்துள்ளது. யாரும் இல்லாததால் உயிர் சேதம் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி