மண்டலம் -13 (அடையாறு) திருவான்மியூர், மண்டலம் -14 (பெருங்குடி) கொட்டிவாக்கம் பகுதியில் மார்ச் 21, 23, 25 ஆகிய தேதிகளிலும், மண்டலம் -15 (சோழிங்கநல்லூர்) ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, உத்தண்டி, மண்டலம் -14 (பெருங்குடி) பெருங்குடி, பாலவாக்கம், காரப்பாக்கம், மண்டலம் -15 (சோழிங்கநல்லூர்) சோழிங்கநல்லூர், ஒக்கியம்துரைபாக்கம் ஆகிய பகுதிகளில் மார்ச் 22, 24, 26 ஆகிய தேதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் சந்திப்பு