சென்னையில், பிரபல ரவுடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது சலுகை காட்டியதாக ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் திருமுருகன், செல்லதுரை ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை முதல்வர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.