பிளாஸ்டிக் குப்பையானதால், சோழிங்கநல்லுார் முழுதும் புகை மூட்டமாக மாறியது. அடுக்குமாடி குடியிருப்பில் புகை பரவியதால், அங்கு வசித்தவர்கள் கண் எரிச்சலால் சிரமப்பட்டனர்.
ஒரு மணி நேரம் எரிந்த தீ, தானாக அணைந்தது. காலி இடங்களில் உள்ள குப்பையை அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.