அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அக்கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் என்று பரவிய செய்தி வதந்தி என்றும், அடிப்படை ஆதாரமற்றது என்றும், சென்னையில் நடைபெற உள்ள பொதுக்குழு ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்